பிரிட்டன்: கோவிஷீல்டு என்று இந்தியாவில் அழைக்கப்படும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு 80% குறைவதாகப் பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் மிகக் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே

from Oneindia - thatsTamil