பனாஜி: கோவா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 4 நாளில் மட்டும் 75 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா தலத்துக்கு பெயர்போன கோவாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவாவில் 2,491 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 62 இறப்புகள் ஏற்பட்டு உள்ளன.
from Oneindia - thatsTamil

0 Comments