சென்னை:அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கொரோனா பிரச்சனையிலிருந்து மீண்டு நீண்ட பெருமூச்சு விடும், அதே நேரத்தில் இந்தியாவில் மூச்சுவிட ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்ற அவலக் குரல்கள் பல இடங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. இரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் இனிமேல் முககவசம் இல்லாமல் வெளியே செல்லலாம் என்று சுதந்திரக் காற்றை

from Oneindia - thatsTamil