புவனேஸ்வர்: கொரோனா நோயாளி என்றுகூட பார்க்கவில்லை..40 வயது பெண்ணை தேயிலை தோட்டத்துக்குள் தூக்கி சென்று 2 பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் தொற்று தலைவிரித்தாடுகிறது.. தினந்தோறும் கொரோனா கேஸ்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. அதற்கேற்றார்போல மரணங்களும் அதிகரித்தபடியே வருகின்றன. தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர்
from Oneindia - thatsTamil

0 Comments