கொல்கத்தா: மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதலில் கடந்த 1 மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துவிட்டன. அதிலும் 4 முக்கியமான சம்பவங்கள் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. மிஸ்டர் பிரதமரே.. மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே.. என்னுடைய கதையை முடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? முடியாது..

from Oneindia - thatsTamil