கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 43 பேர் இடம்பெற உள்ளனர். கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்வில் 43 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வென்றது. இதனையடுத்து மேற்கு வங்கத்தின் முதல்வராக 3-வது முறையாக மமதா
from Oneindia - thatsTamil

0 Comments