போபால்: மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய 35 கி.மீ தூரம் கட்டிலில் அவரது தந்தை சுமந்து கொண்டு நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் கடாய் கிராமத்தை சேர்ந்தவர் திராபதி சிங் கோந்த். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருந்தார். இவர் கடந்த 5

from Oneindia - thatsTamil