அஹமதாபாத்: நேற்று ஒரே நாளில் குஜராத்தில் 5,246 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.. கடந்த 39 நாட்களில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்... டவ்தே புயல் காரணமாகவே, இந்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கொரோனாவுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments