பாரிஸ் (பிரான்ஸ்): கொரோனா தடுப்பூசிகள் புதிதாக ஒன்பது பேரை மிகப்பெரிய பில்லியனர்களாக மாற்ற உதவியுள்ளது என்று மக்கள் தடுப்பூசி கூட்டணி தெரிவித்துள்ளது, தடுப்பூசி தொழில்நுட்பத்தில் மருந்து நிறுவனங்களின் "ஏகபோக கட்டுப்பாட்டை" நிறுத்த வேண்டும் என்றும் வேக்சின் மூலம் சம்பாதித்த பணத்தில் ஏழை நாடுகளில் உள்ள அனைவருக்கும் 1.3 முறை தடுப்பூசி போட முடியும் என்றும் அந்த பிரச்சார

from Oneindia - thatsTamil