ஹராரே: ஜிம்பாப்வேயில் 66 வயது முதியவருக்கு 16 மனைவிகள், 151 பிள்ளைகள் உள்ள நிலையில் 17 ஆவதாக ஒரு இளமையான மனைவியை தேடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேயை சேர்ந்தவர் மிஷ்ஹெக் நியாடோரோ (66). இவருக்கு 16 மனைவிகள், 151 குழந்தைகள் உள்ளனர். தினமும் 4 மனைவிகள் வீதம் அவர்களுடன் ஒவ்வொருவராக உல்லாசமாக இருப்பாராம். புதுவை: 3
from Oneindia - thatsTamil

0 Comments