டான்காஸ்டர்: சிறுநீரக கற்களின் பாதிப்புகளால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 21 வயது பெண் ஒருவர் தினந்தோறும் 21 மணி நேரத்தை தூங்கியே கழிப்பதாகவும் அவரது உடல் எடை மிகவும் மெலிந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தென் யார்க்ஷயரின் டான்காஸ்டரைச் சேர்ந்தவர் எம்மா டக் (21). இவருக்கு தனது 18 வயதிலேயே இரு சிறுநீரகங்களிலும் கற்களால்
from Oneindia - thatsTamil

0 Comments