ஷார்ஜா: தமிழகத்தை சேர்ந்தவர்கள் வழங்கிய மன்னிப்பால் துபாயில் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார் பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர். ஷார்ஜாவில் உள்ள மசாபி பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் தமிழகம் மற்றும் பீகாரை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு தொழிலாளர்கள் முகாமில் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிந்தது. அதில்

from Oneindia - thatsTamil