பிரேசிலியா: பிரேசிலில் கர்ப்பிணிகளுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் ஓரளவு குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் இன்னும்
from Oneindia - thatsTamil

0 Comments