டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல் திடீரென அதிகரித்துள்ளது. இரு தரப்பும் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் பாலஸ்தீனத்தின், காசாவில் குறைந்தது 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய குழு மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா மீது பல ராக்கெட் குண்டுகளை புதன்கிழமை அதிகாலை வீசியுள்ளன. இதையடுத்து

from Oneindia - thatsTamil