புவனேஸ்வரம்: யாஸ் புயல் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் யாஸ் புயல் நேற்று முன் தினம் உருவானது. இந்த ஆண்டின் 2ஆவது புயல், வங்கக் கடலில் உருவான முதல் புயல் என்பதால் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என
from Oneindia - thatsTamil

0 Comments