புவனேஸ்வரம்: யாஸ் புயல் இன்று மதியம் ஒடிஸா அருகே பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா துறைமுகம் அருகே கரையை கடக்கிறது. வங்கக் கடலில் நேற்று முன் தினம் புயல் உருவானது . இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்த புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறியது. யாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் ஒடிஸா,
from Oneindia - thatsTamil

0 Comments