டேராடூன்: ஹரித்துவார் நேற்று நிறைவடைந்த கும்பமேளாவில் சுமார் 70 லட்சம் பேர் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கும்பமேளா கொரோனா சூப்பர் ஸ்ப்ரெட்டர் நிகழ்வாக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஒரு மாதமாக மகா கும்பமேளா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும், கொரோனா
from Oneindia - thatsTamil

0 Comments