போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தனது சொந்த ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய இளைஞர் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரிப்பால் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் கிடைக்காமலும் பல நோயாளிகள் மருத்துவமனை வாயிலிலேயே இறக்கும் சம்பவங்கள் நேரிடுகின்றன. அது போல் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால்

from Oneindia - thatsTamil