சென்னை; 9 வயதே ஆன இளம் சிறுமி திஷாவிற்கு முதுகெலும்பில் செய்யப்பட உள்ள ஆபரேஷனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். மேற்கு வங்க மாநிலம் பாகுராவிலில் உள்ள கிருஷ்ணநகர் பகுதியை சேர்ந்த சிறுமி திஷா. அங்கு பிரைமரி பள்ளிக்கூடத்தில் படித்து வரும் இவருக்கு பிறந்ததில் இருந்தே முதுகெலும்பில் பிரச்சனை உள்ளது. முதுகெலும்பு வளைந்து, நேராக இல்லாமல், இவர்

from Oneindia - thatsTamil