குவஹாத்தி: தமிழகத்தில் ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் மகனை மீட்க போராடுகிற அற்புதம்மாளை நினைவூட்டுகிறார் அஸ்ஸாமின் 84 வயதான பிரியாடா கோகாய். சி.ஏ.ஏ.வை எதிர்த்த ஒற்றை காரணத்துக்காக தேசதுரோக வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் மனித உரிமை போரால அகில் கோகாயை தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்திருக்கிறார்
from Oneindia - thatsTamil

0 Comments