கொல்கத்தா: மேற்கு வங்கத்தின பவானிபூர் தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.. எதற்காக இங்கு 8 கட்டமாக தேர்தல் நடந்தது என்பது இதுவரை காரணம் தெரியவில்லை என்றாலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் அபார வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தாவோ தோல்வியை சந்தித்தார்.. வாக்கு எண்ணிக்கையின்போதுகூட, மம்தா முன்னிலையில்தான் இருந்தார்..

from Oneindia - thatsTamil