அகமதாபாத்: குஜராத் மாநிலம் உன் எனப்படும் உன்னத்நகரில் சூறாவளி காற்றுடன் சுழன்றடித்த கனமழை குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று அதிகாலை குஜராத்தின் சவுராஷ்டிரா அருகே கரையை கடந்தது. இந்த புயல் தீவிர புயலாக காலை 11 மணிக்கு வலுவிழக்கும்.

from Oneindia - thatsTamil