கொடைக்கானல்: "ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க.. எனக்கு கொரோனா இருக்கு" என்று கையில் குளுக்கோஸ் பாட்டிலும் ஊருக்குள் சுற்றி வந்த நபரை பாரத்ததும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு போனார்கள்..! தமிழ்நாடு முழுவதும் தொற்று வேகமாக பரவி வருகிறது.. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மோடியுடன் முதல் ஆலோசனை கூட்டம்.. காணொலி காட்சியில் ஸ்டாலின்

from Oneindia - thatsTamil