கொல்கத்தா: கொரோனா பாதித்து, ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தன்னுடைய அம்மாவுக்காக, பாட்டு பாடிஉள்ளார் மகன்.. இவர் பாட்டு பாடிய அடுத்த சில மணி நேரத்தில், அம்மாவின் உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது..! வடமாநிலங்களில் தொற்று அதிகமாக பரவி வருகிறது.. தினந்தோறும் மரண எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.. தொற்றினால் உறவுகளை இழந்து ஏராளமானோர் நிர்க்கதியாய் தவிக்கின்றனர். தென்மேற்குப்
from Oneindia - thatsTamil

0 Comments