ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர், மருந்து கடைக்கு போனவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்று பரவல் இந்தியா முழுவதும் உச்சத்தில் இருக்கிறது. உயிரிழப்பு கடந்த அலையைவிட அதிகமாக உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிகையும்
from Oneindia - thatsTamil

0 Comments