ஹரித்வார்: நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என யோகா குரு பாபா ராம்தேவ் பேசவே இல்லை என அவரது சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. யோகா குரு என அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ், ஹரித்வாரை தலைமையிடமாக கொண்டு பதஞ்சலி எனும் ஆயுர் வேத நிறுவனத்தை நடத்தியும் வருகிறார். கொரோனாவுக்கு கொரோனில் என ஒரு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கடந்த

from Oneindia - thatsTamil