காத்மண்டு: கொரோனா நோயில் இருந்து மக்களை காக்க உதவும் உங்கள் வெற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மீண்டும் கொண்டு வாருங்கள் என எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களுக்கு நேபாள அரசு வலியுறுத்தி உள்ளது. நேபாளத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மிகக் குறைவாக உள்ளது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களிடம் அந்நாட்டு அரசு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது எவரஸ்ட் சிகரத்தில் மலை
from Oneindia - thatsTamil

0 Comments