சியோல்: கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்துக் கொள்பவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என்று தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. உலகில் இன்னும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதேநேரம் கொரோனா பாதிப்பும் பரவலும் கையை மீறிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தடுப்பூசிகளே கொரோனா

from Oneindia - thatsTamil