கவரெட்டி: லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் அடுத்தடுத்து திணிக்கப்படும் புதிய சட்டங்கள் நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மைகளை அழித்த அதே பாணியில்தான் லட்சத்தீவுகளையும் மத்திய பாஜக அரசு குறிவைத்துள்ளது என குற்றம்சாட்டுகின்றனர் எதிர்க்கட்சிகள். அரபிக் கடலில் 36 தீவுகளை உள்ளடக்கியது லட்சத்தீவுகள் எனும் யூனியன் பிரதேசம். இந்த தீவுகளின் மொத்த

from Oneindia - thatsTamil