கொல்கத்தா: கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு பேச அனுமதித்து அவமதிப்பதா? என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக 10 மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்கள், சில மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மமதா பானர்ஜியும் பங்கேற்றார்.

from Oneindia - thatsTamil