ஜெய்ப்பூர்: மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை ராஜஸ்தான் அரசு பெருந்தொற்றாக அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டை புரட்டிப் போட்ட கொரோனாவின் தீவிர தன்மை தற்போது தான் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் என நாட்டின் சில பகுதிகளில் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவை
from Oneindia - thatsTamil

0 Comments