ஒட்டாவா: கனடாவில் வழக்கத்திற்கு மாறாக வெப்ப அலை காரணமாகக் கடந்த மூன்று நாட்களாக வெப்பம் 120 டிகிரியை கடந்துள்ளது. இதனால் அங்கு 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகின் பல பகுதிகளிலும் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான நாடுகளிலும்கூட வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் இடி மின்னலுடன்
from Oneindia - thatsTamil

0 Comments