பாரிஸ்: இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா வைரசால் பிரான்சில் கொரோனா நான்காவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிரெஞ்சு அரசின், முன்னணி அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார். பிரான்சில் செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி திட்டங்களால், வைரஸின் இந்த புதிய அலையின் விளைவு குறையலாம். மருத்துவ நிபுணர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர்
from Oneindia - thatsTamil

0 Comments