காந்திநகர்: கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாகக் குஜராத் அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தாக்கம் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவுகள் எடுக்கப்படு வருகிறது. அதன்படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு +2 பொதுத்தேர்வு

from Oneindia - thatsTamil