சென்னை; தமிழகத்தில் லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் வரும் நாட்களில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. தற்போது தமிழகத்தில் 296131 ஆக்டிவ் நோயாளிகள்

from Oneindia - thatsTamil