கம்பாலா: அமைச்சருக்கு வைத்த குறியில் மகள் சிக்கி விட்டார்.. நடுவழியில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டதில், உகாண்டா நாட்டு அமைச்சரின் மகள் பரிதாபமாக உயிரிழந்தார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று உகாண்டா.. இங்கு அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது... இங்கு தொழில் மற்றும் போக்குவரத்து துறை இருந்து வருபவர் கட்டும்பா வாமலா... இவர்
from Oneindia - thatsTamil

0 Comments