பாங்காங்: காதல் தோல்வி அடைந்த விரக்தியில் இளம்பெண் ஒருவர் காதலனின் பைக்கை தீ வைத்து கொளுத்தினார். இன்றைய நவீன உலகில் பல ஆண்டுகள் காதலிக்கும் காதலர்கள் திடீரென சொல்லாமல், கொள்ளாமல் பிரேக் அப் செய்து கொள்வது வழக்கமாகி விட்டது. காதல் தோல்வியில் முடியும்போது ஒரு சிலர் அதை மறந்து விட்டு அடுத்த வேலையில் கவனம் செலுத்த ஆயத்தமாகி

from Oneindia - thatsTamil