பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எடை குறைந்து மெல்லிய தோற்றத்திலிருப்பது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது. வடகொரிய அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். நல்ல திடகாத்திரமாக இருப்பார். இதுவே இவரது அடையாளமாகும். இந்த நிலையில் கடைசியாக பிப்ரவரி மாதம் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு 4 மாதங்கள் வரை அவர்

from Oneindia - thatsTamil