ரியோ டி ஜெனிரோ: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் தீவிர வலதுசாரி தலைவர் ஜெய்ர் போல்சனாரோ. அந்நாட்டு அதிபரான ஜெய்ர் போல்சனாரோ மீது தற்போது மிகப்பெரிய ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. இவரின் பதவிக்கே ஆபத்து ஏற்படும்

from Oneindia - thatsTamil