கொல்கத்தா: மியான்மரில் வெடித்த ராணுவ புரட்சியைத் தொடர்ந்து அந்த நாட்டின், சின் மாநில முதல்வர் சலாய் லியன் லுவாய், இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு சின் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றவர் சலாய். திங்கள்கிழமை இரவு அவர் எல்லை நகரமான சம்பாய் வழியாக மிசோராம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார். இது மாநில தலைநகர் ஐஸ்வாலில்

from Oneindia - thatsTamil