போபால்: மத்திய பிரதேசத்தில் டெல்டா + கொரோனா வைரஸ்கள் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. டெல்டா + கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இந்தியாவில் டெல்டா வகை கொரோனா காரணமாக இரண்டாம் அலை ஏற்பட்டது. மிகவும் வேகமாக பரவ கூடிய, அதிக மரணங்களை ஏற்படுத்த கூடிய டெல்டா வகை கொரோனா காரணமாக
from Oneindia - thatsTamil

0 Comments