கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வெளியாகி, இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக சென்ற நிர்வாகிகள் பலர், தற்போது மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பி வருகின்றனர். கடந்த மாதம் மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து
from Oneindia - thatsTamil

0 Comments