பெய்ஜிங்: சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதாகும் ஒருவருக்கு H10N3 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் இந்த வகை பறவை காய்ச்சல் மனிதர்கள் மத்தியில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் அதி வேகமாகப் பரவியது. காகங்கள் உள்ளிட்ட பல பறவைகள் பறவை
from Oneindia - thatsTamil

0 Comments