சண்டிகர்: ஹரியானாவில் நிறைய தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறதாம்.. இதைவிட முக்கியம், அம்மாநில முதல்வர் சொன்ன காரணம்தான் பெரும் மலைப்பை ஏற்படுத்தி வருகிறது! இந்தியாவில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது.. அதிலும் 2வது பரவல் படுபயங்கரமாக இருக்கிறது... தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறது.. தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்..
from Oneindia - thatsTamil

0 Comments