பியாங்யாங்: ஒரு கொரோனா வைரஸ் கேஸ் கூட இல்லை என்று வடகொரியா அரசு மார் தட்டிக்கொண்டு இருந்த நிலையில், வடகொரியாவில் தற்போது டாப் அதிகாரிகள் சிலர் கொரோனா தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க வளர்ந்த நாடுகள் தொடங்கி ஏழ்மையான நாடுகள் அவரை அனைத்திலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. பல வளர்ந்த நாடுகள்

from Oneindia - thatsTamil