ரியோ டி ஜெனிரோ: பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்குச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து
from Oneindia - thatsTamil

0 Comments