ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று 4-வது நாளாக 3 இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன்களை பறக்கவிட்டதால் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் புதிய யுக்தியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளன. ஜம்மு விமான படை தளம் மீது 2 டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
from Oneindia - thatsTamil

0 Comments