போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணம் தொடர்பாகப் புகார் அளித்த பெற்றோர்களைப் பார்த்து, "செத்துப் போய்விடுங்கள்" என பாஜக அமைச்சர் இந்தர் சிங் பர்மர் திட்டும் வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது. இதனால் வேக்சின் பணிகளை
from Oneindia - thatsTamil

0 Comments