கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி முகாமை நடத்தி, திரிணாமுல் எம்பி மிமி சக்ரவர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்குப் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. இந்நிலையில்

from Oneindia - thatsTamil