போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் புதிய உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனாவால் தனது முதல் உயிரிழப்பைப் பதிவு செய்துள்ளது. உயிரிழந்த அந்த பெண் கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வருகிறது. கடந்த சில நாட்களாகத் தினசரி வைரஸ் பாதிப்பு 50 ஆயிரம் என்ற

from Oneindia - thatsTamil